முகாமைத்துவ சேவை அலுவலர்கள் தரம் IIIக்கான நிதி நடைமுறைகள் மாதிரி வினாவிடைகள் - Today First

Application

PHI Selected Name List

Breaking

Saturday, March 14, 2020

முகாமைத்துவ சேவை அலுவலர்கள் தரம் IIIக்கான நிதி நடைமுறைகள் மாதிரி வினாவிடைகள்



முகாமைத்துவ சேவை அலுவலர்கள் தரம் IIIக்கான (Management Service Officer Grade III) வினைத்திறமைகாண் தடைப்பரீட்சையானது எதிர்வரும் மாதங்களில் நடைபெறவுள்ளது. இப்பரீட்சை தொடர்பான கடந்தகால வினாப்பத்திரங்கள் இணையத்தளங்களில் பதிவேற்றப்பட்டிருந்தாலும் அதற்கான விடைகளையே அனைவரும் தேடிக்கொண்டிருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது,

இதன்படி அரச நிதி நடைமுறைகள் (Government Financial Regulation) தொடர்பாக முக நூல் பக்கங்களில் கோரப்பட்ட வினாக்களினை தொகுத்து ஒரு மாதிரி வினாப்பத்திரமாக (Model Paper) இப்போது பதிவேற்றப்படுகின்றது.  இது ஏற்கனவே இத்தளத்தில்  பதிவேற்றப்பட்டிருந்தாலும் ஒரு சில புதிய மாற்றங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

இதிலுள்ள வினாக்கள் அரச நிதி நடைமுறைகளின் நேரடி தொகுப்புக்களாகவே அமையப்பெற்றுள்ளது. இவ்விடயங்களை நன்கு கற்றறிந்தால் நடைமுறை விடயங்கள் தொடர்பான வினாக்களுக்கு மிக இலகுவாக பதிலளிக்கக்கூடிய அறிவினை பெற்றுக்கொள்ளலாம் என்பதுடன் இது தொடர்பாக இத்தளத்தில் மேலும் பல விடயங்களை எதிர்காலத்தில் எதிர்பாருங்கள்.

வினாவிடைகள்   - Download

No comments:

Post a Comment

Pages