முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் தரம் III இற்கு ஆட்சேர்ப்பு - மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரீட்சை - Application Closing Date 2020/09/22 - Today First

Application

PHI Selected Name List

Breaking

Friday, September 11, 2020

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் தரம் III இற்கு ஆட்சேர்ப்பு - மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரீட்சை - Application Closing Date 2020/09/22



மத்தியமாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை தரம் III இற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரீட்சைக்கு விண்ணப்பங்கள் மத்திய மாகாண அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் கோரப்பட்டுள்ளன.


பரீட்சை நடைபெறவுள்ள நகரங்கள்

மாத்தளை  - 04

கண்டி   -  05

நுவரேலியா  - 06


சம்பள அளவுத்திட்டம் 

ரூபா 28940 - 10 X 300 - 11 X 350 - 10 X 560 - 10 X 660 ரூபா 47990


விண்ணப்ப முடிவுத்திகதி 2020.09.22


பரீட்சைக்குரிய பாடங்கள் 

1. மொழியாற்றல் மற்றும் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை தகைமைகாண் பரீட்சை

2. உளச்சார்பு.


முழு விபரம் மற்றும் விண்ணப்பம் - Download


மாதிரி விண்ணப்பம் கீழே தரப்பட்டுள்ளது.










No comments:

Post a Comment

Pages