இந்து தர்மாசிரியர் பரீட்சைக்கான கடந்த கால வினாப்பத்திரம் - Today First

Application

PHI Selected Name List

Breaking

Friday, January 31, 2020

இந்து தர்மாசிரியர் பரீட்சைக்கான கடந்த கால வினாப்பத்திரம்



இந்து தர்மாசிரியர் பரீட்சைக்கான கடந்த கால வினாப்பத்திரம் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் பதிவேற்றப்பட்டிருந்தது. எதிர்வரும் காலங்களில் இந்து தர்மாசிரியர் போட்டிப்பரீட்சைக்கு தோற்றுவதற்கு எதிர்பார்த்திருப்பவர்களுக்கு பொருத்தமாகும்.


Hindu Dharmaciriyar  Examination - Past Paper
எதிர்வரும் காலங்களில் நடைபெறும் பரீட்சைகளுக்கு இப்போதே தயார்படுத்திக் கொள்வது சிறந்தது தேவையானவர்கள் Download செய்து கற்றுக்கொள்ளுங்கள்.

கடந்த கால வினாப்பத்திரம் - Download

No comments:

Post a Comment

Pages