Establishment Code - Part II - தாபனவிதிக்கோவை பகுதி 2 - Today First

Application

PHI Selected Name List

Breaking

Wednesday, January 29, 2020

Establishment Code - Part II - தாபனவிதிக்கோவை பகுதி 2



இலங்கை நிருவாக சேவை (SLAS) மற்றும் இலங்கை கணக்காளர் சேவை (SLAcS) ஆட்சேர்ப்பு போட்டிப்பரீட்சைகள் உட்பட அரச உத்தியோகத்தர்களின் வினைத்திறமைகாண் தடைப்  பரீட்சைகளை (EB Exam)  மையமாகக் கொண்டு தாபனவிதிக்கோவை பகுதி 2 புத்தகமானது  உங்களுக்காக பதிவேற்றப்படுகின்றன

பரீட்சைகளுக்கு மட்டுமன்றி அரச அலுவலகங்களில் நடைபெறும் அன்றாட கருமங்களுக்கும் இதிலுள்ள விடயங்கள் பெரிதும் தேவைப்படுகின்றன. தேவையான நண்பர்கள் கற்றுக்கொள்ளுங்கள். எதிர்வரும் வாரங்களில் தொடர்ச்சியாக பதிவேற்றப்படவுள்ளன. அத்துடன் தொடர்ந்து இத்தளத்துடன் இணைந்திருங்கள்.


Pages