இதன்படி எதிர்வரும் நான்கு தினங்களுக்கு மாவட்டங்கள் தோறும் நேர்முகப் பரீட்சை இடம்பெறவுள்ளது.
வெளியாகிய செய்திகளின் படி யாழ் மாவட்டத்தில் நேர்முக பரிட்சைக்கு தோற்றுவோர் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் பின்வருமாறு
1. தேசிய அடையாளஅட்டை
2. பிறப்பு அத்தாட்சிபத்திரம்
3.வதிவிடச்சான்றிதழ்
4.குடும்ப பங்கீட்டு அட்டை.
5.பாடசாலை விடுகைப்பத்திரம்
6.கல்வித் தகமை சான்றிதழ்கள்
7.பிரதேச, மாகாண, தேசிய மட்ட விளையாட்டு சான்றிதழ்கள்
8.ஏனைய கல்வித் தகமை சான்றிதழ்கள் .
இதற்கமைய யாழ் மாவட்டத்திலுள்ள 15 பிரதேசசெயலாளர் பரிவுகளிலில் இருந்து நேர்முக பரீட்சைக்கு தெரிவுசெய்யப்பட்ட எண்ணிக்கை மற்றும் அவர்களுக்கான நேர்முக பரீட்சைக்கான நேர அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது:
No. Name of Divisional Secretariat Number Time
01. Delft 448 9.00- 4.30
02. Kayts 784 9.30- 4.30
03. Velanai 863 9.00- 4.00
04. Jaffna 632 8.30- 4.30
05. Nallur 1967 9.00-4.00
06. Chankanai 2575 9.00-4.30
07. Sandilippay 2217 8.30- 4.30
08. Kopay 3394 8.30-5.00
09. Karainagar 628 9.00-4.30
10. Uduvil 2246 8.30- 4.30
11. Chavakachcheri 3331 8.30- 4.30
12. Tellipallai 1673 9.00-4.30
13. Karaveddy 1917 9.00-4.00
14. Point Pedro 2262 8.30- 3.30
15. Maruthankerney 1129 8.30- 4.30
Total 26066
இன் நேர்முகப்பரீட்சைகள் நாடு பூராகவும் இம்மாதம் 26 தொடக்கம் 29வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment