மாணவ தாதியர் பயிற்சிக்காக ஆட்சேர்ப்பு - Online Application - Today First

Application

PHI Selected Name List

Breaking

Saturday, February 29, 2020

மாணவ தாதியர் பயிற்சிக்காக ஆட்சேர்ப்பு - Online Application




மாணவ தாதியர் பயிற்சிக்காக இணையத்தளம் ஊடாக பயிலுனர்கள் ஆட்சேர்ப்பு - 2019

Online Recruitment for the Student Nursing Training – 2019
மாணவ தாதியர் பயிற்சிக்காக இணையத்தளம் ஊடாக பயிலுனர்கள் ஆட்சேர்ப்புக்காக சுகாதார அமைச்சினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இப்பயிற்சிக்காக  க.பொ.த சா/த, மற்றும் க.பொ.த. உயர்தர கல்வித்தகைமைகள் கோரப்பட்டுள்ளன.


இதற்கான விண்ணப்பத்தினை இணையத்தளம் ஊடாக 2020-03-03 ஆம் திகதியிலிருந்து சமர்ப்பிக்க முடியும்
Can apply via Online System from 3rd March 2020 Onward

விபரம்

விண்ணப்பிப்பதற்கான அறிவுறுத்தல்

விண்ணப்பம்

No comments:

Post a Comment

Pages