Interview Name List of Competitive Examination for Management Assistant Service Carder Mission Abroard - Today First

Application

PHI Selected Name List

Breaking

Friday, June 12, 2020

Interview Name List of Competitive Examination for Management Assistant Service Carder Mission Abroard



வெளிநாட்டிலுள்ள இலங்கை தூதரகங்களில் முகாமைத்துவ உதவியாளர்களை ஆட்சேர்ப்பதற்கான போட்டிப்பரீட்சை 2018-2019

வெளிநாட்டிலுள்ள இலங்கை தூதரங்களுக்கு முகாமைத்துவ உதவியாளர்களை ஆட்சேர்த்துக் கொள்வதற்கான போட்டிப்பரீட்சை கடந்த வருடம் நடைபெற்றது. இப்போட்டிப்பரீட்சையின் படி நேர்முகத்தேர்வுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் விபரங்களினை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இதில் உங்களது பரீட்சை சுட்டிலக்கத்தை உட்செலுத்தி விபரத்தினை அறிந்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment

Pages